| கூட்டமைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் வழங்கும் வக்கிரமான ஒத்துழைப்பே அவர்கள் தனித்து போட்டியிடுவதற்குக் காரணம். இவ்வாறான பொய்யான ஒத்துழைப்பு வழங்குவது பாரிய தவறு என்பதை ஹக்கீம் உணர வேண்டும் என வீடமைப்பு, பொறியியல் கட்டுமாணம் மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். |