பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2013

கனடாவிற்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அமெரிக்காவிற்கும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவிற்கு நாளை 12 ஆம் திகதி செல்லவுள்ள இவர்கள் அமெரிக்க இராஜாங்க செயலக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் மற்றும் இலங்கையின் அரசியல் நிலை குறித்து இச்சந்திப்பில் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://www.thinakkural.lk/article.php?local/s9pkuisqrb1260f4573fc71c3692mbnjq731d5c362f0d7860945b88lxtjt#sthash.wEHd8ul7.dpuf