பக்கங்கள்

பக்கங்கள்

10 செப்., 2013

நடிகர் பரத் திருமண வரவேற்பு

பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் பரத், இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார்.பரத்திற்கும் துபாயை சேர்ந்த ஜோஸ்வா – ஜெஸ்ஸி ஆகியோரின் மகளான டாக்டர் ஜெஸ்லி (பல்மருத்துவர்) ஆகிய இருவருக்கும் திருமணம் நேற்று நடைபெற்றது . 


இந்நிலையில், வரவேற்பு நிகழ்ச்சி வருகிற செப்டம்பர்-14 அன்று சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் மாலை ஐந்து மணிக்கு நடைபெற உள்ளது.
திரைப்படத்துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பல கலைஞர்கள் இதில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.