பக்கங்கள்

பக்கங்கள்

10 செப்., 2013

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சிந்து  மயங்கி விழுந்தார் ( படங்கள் )
திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை சிந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார்.  


ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று இரவு டீஸ்சார்ஜ் ஆனார். இந்நிலையில் அவர் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க வந்தார்.  அங்கே அவர், செய்தியாளர் களிடம் பேசிக்கொண்டிருக்கையில், திடீரென மயங்கி சரிந்து கீழே விழுந்தார்.