பக்கங்கள்

பக்கங்கள்

16 செப்., 2013

ஜெ., - சோ : 35 நிமிடங்கள் தீவிர ஆலோசனை
துக்ளக் ஆசிரியர் சோ, இன்று காலை தலைமைச் செயலகத்திற்கு சென்றார். பகல் 12:00 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். பகல், 12:35 மணி வரை அதாவது, 35 நிமிடங்கள் அவர்கள் சந்திப்பு நீடித்தது. 



பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக அக்கட்சியின்,பிரச்சாரக்குழு தலைவர் நரேந்திர மோடி அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட அரசியல் நிகழ்வுகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.