பக்கங்கள்

பக்கங்கள்

3 செப்., 2013

அவுஸ்திரேலிய பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இலங்கையர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் அவுஸ்திரேலிய பிளேக் டவுன் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவரை குறித்த சந்தேக நபர் கடந்த ஆகஸ்ட் மாதம் இரு முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.


இந்நிலையில் பொலிஸாரால் தேப்பட்டு வந்தநிலையில் குறித்த நபர் பிளேக் டவுன் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.