பக்கங்கள்

பக்கங்கள்

7 செப்., 2013

 த.தே.கூ இன் மாகாணசபைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் யாழ் நகரில் 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் யாழ் நகரில் இன்று   காலை 10 மணியளவில் பஸ் நிலையத்திற்கு அருகேயுள்ள வைரவர் கோவிலிலிருந்த்து ஆரம்பமானது.  
 
 
இப் பிரசாரத்தில் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்கினேஸ்வரன் வர்த்தக சங்கத் தலைவர் ஜெயசேகரம் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் ஈ.சரவணபவன்  ஆகியோர் கலந்துகொண்டனர். பொது மக்கள் மழையையும் பொருட்படுத்தாது மலர் மாலை சூட்டி அமோக வரவேற்பளித்தனர்.
 
 
 
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=432702281807874123#sthash.I1D47kkc.dpuf