பக்கங்கள்

பக்கங்கள்

21 அக்., 2013

28ம் தேதி தயாளு அம்மாளிடம் விசாரணை
சிபிஐ சிறப்பு  நீதிமன்றத்தில் நடந்து வரும் 2ஜி வழக்கில் சிபிஐ தரப்பில் சாட்சியாக திமுக தலைவர் கலைஞர் மனைவி தயாளு அம்மாள் நேரில் ஆஜராக உத்தரவு
அளிக்கப்படிருந்தது. 

உடல் நிலை காரணமாக சென்னையிலேயே அவரிடம் விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்நிலையில் வரும் 28-ம் தேதி தயாளுவிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவி க்கின்றன.