பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2013

பிரித்தானியாவில் பீரிசிற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்

பிரித்தானியாவில் அமைச்சர் ஜீ.எல். பீரிசிற்கு எதிராக இன்று மாலை WC1E 7HU, Malet Street  என்னும் முகவரியில் அமைந்துள்ள Senate House  முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று ஒன்று நடைபெற்றுள்ளது.
இப்போராட்டத்தில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டதுடன், பீரிசிற்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.