பக்கங்கள்

பக்கங்கள்

4 அக்., 2013

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து சிரஞ்சீவி ராஜினாமா

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதையடுத்து, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியிலிருந்து சிரஞ்சீவி ராஜினாமா செய்துள்ளார். 



அவர், தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதே போல், மற்றொரு மத்திய அமைச்சரான பல்லம் ராஜூவும் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.