பக்கங்கள்

பக்கங்கள்

16 அக்., 2013

நய்யாண்டி படத்தில் ஒரு காட்சியை தடை செய்யக்கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாஜக பிரமுகர் புகார்
தனுஷ் நடித்து வெளியான நய்யாண்டி படத்தில் ஒரு காட்சியை தடை செய்யக்கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

திருவள்ளுவர் மாவட்டம் பாஜக சிறுதொழில் பிரிவு மாவட்டச் செயலாளர் முத்து வெட்கட்ராமன் இந்த புகாரை அளித்துள்ளார். அதில், இந்தப் படத்தில் ஜாதகம் போன்ற ஒன்றை காட்டுவார்கள். அதில் இந்து மத கடவுள் லட்சுமியின் போட்டோ இருக்கும். அதில் ஒரு காட்சியில், அந்த படத்தை பார்த்து இந்த பெண் வேண்டாம் என்று தனுஷ், சந்தானம் மற்றும் இருவர் வசனம் பேசும் காட்சி வருகிறது. இது இந்த மத தெய்வத்தையும், மதத்தையும் இழிவு படுத்துவது போல உள்ளது. 
எனவே அந்தக் காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.