பக்கங்கள்

பக்கங்கள்

28 அக்., 2013

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை சட்டப்பேரவை கூடியதும், விவாதத்தின் போது திமுக உறுப்பினர் எ.வ. வேலு குறித்து, அமைச்சர் முனுசாமி கருத்துக் கூறினார்.


முனுசாமி கூறிய கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி சபாநாயகரை திமுகவினர் முற்று கையிட்டனர். ஆனால், முனுசாமி கூறிய கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் தன பால் மறுத்துவிட்டார்.
இதனால் திமுகவினர் கோஷமிட்டனர். இதையடுத்து, திமுகவினரை வெளியேற்ற அவை பாதுகாவலர் களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். அதன்படி வெளியேற்றப்பட்டனர்.