பக்கங்கள்

பக்கங்கள்

30 அக்., 2013

பந்து தலையில் தாக்கியதால் தென்னாபிரிக்க உள்ளூர் கிரிக்கெட் வீரர் டெரின் ரண்டால் களத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் ஜோகன்ஸ்பேர்க் நகரில்ல நேற்று முன்தினம் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
குறித்த போட்டியில் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த் அவர் வேகமாக வந்த பந்தை அடிக்க முனைந்த போது அது எதிர்பாரத விதாமாக அவரது தலையை பலமாக தாக்கியதில் மைதானத்திலேயே சுருண்டுவிழுந்த அவர் அவ்விடத்திலேயே பரிதாபகரமாக உயிருழந்தார்.