பக்கங்கள்

பக்கங்கள்

11 டிச., 2013

மண்டேலாவுக்கு ஒபாமா அஞ்சலி
மறைந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. ஜோகன்ஸ்பர்க்கில் மண்டேலாவிற்கு அஞ்சலி பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.
அங்கு லட்சக்கணக்காண மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தென்னாப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அஞ்சலி செலுத்தினார். 
அப்போது அவர் கூறுகையில், 'காந்தியைப் போலவே சத்தியாகிரக போராட்டத்தில் நம்பிக்கை கொண்டவர் மண்டேலா,' என்றார்.