பக்கங்கள்

பக்கங்கள்

17 டிச., 2013

ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்படும் யாழ். காரைநகர் சிவன் கோவில் வருடாந்திர திருவெம்பாவை பஞ்சரததோற்சவம் இன்று (17) நடைபெற்றது. 
காரைநகர் சிவன் கோவிலின் திருவொம்பாவை மகோற்சவம் கடந்த 9ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இன்று 9ஆம் திருவிழாவான பஞ்சரததோற்சவம் நடைபெற்றது. 


காலை 09 மணிக்கு நடைபெற்ற வசந்த மண்டபப் பூஜைகளைத் தொடர்ந்து பிள்ளையார், முருகன், ஐயப்பன், நடராஜர் துர்க்கை அம்மன் ஆகியோர் தேர்களில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்தனர்.