பக்கங்கள்

பக்கங்கள்

11 டிச., 2013

கோயிலுக்கு சென்ற பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பூசகர் கைது

பூசாரி ஒருவர் இன்று கைது செய்யப்பட்ட சம்பவம் தம்புளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 
கோயிலுக்கு வந்த பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக குறித்தப் பெண்ணின் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சம்பவம் தொடர்பில் தம்புளை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்