பக்கங்கள்

பக்கங்கள்

25 டிச., 2013

அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இடம்பெறுவது யார்? முதல் பட்டியல் வெளியானதாக தகவல்!
டெல்லியில் ஆட்சி அமைக்கும் ஆம்ஆத்மி கட்சியில் யார், யார் அமைச்சரவையில் இடம்பெறுவர் என்பது குறித்த முதல் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல் அமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால். அமைச்சரவையில் மணீஷ்சிசோடியா, சோம்நாத்பாரதி,
ராக்கி பிர்லா, கிரிஜ்சோனி, சவுரவ், பரத்வாஜ், சத்யேந்திரா ஜெயின் ஆகியோர் இடம் பெறுவர் என டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற அமைச்சர்களின் விபரம் 2வது பட்டியலில் இடம் பெறும் என கூறப்படுகிறது.