பக்கங்கள்

பக்கங்கள்

1 பிப்., 2014

டீசல் விலை லிட்டருக்கு 50 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல்

டீசல் விற்பனையால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்யும் வகையில், மாதந்தோறும் 50 காசுகள் வரை விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது அந்த
வகையில், ஜனவரி மாதத்துக்கான டீசல் விலை உயர்வு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வரிகள் தவிர லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.