பக்கங்கள்

பக்கங்கள்

1 பிப்., 2014

ஊழல்வாதிகள் பட்டியல்: கெஜ்ரிவாலுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல்வாதிகள் என்று பலரது பெயரை இன்று வெளியிட்டார். அதில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வாசன், தன்  மீதான ஊழல் புகார் குறித்த அறிவிப்பை, கெஜ்ரிவால் திரும்ப பெற வேண்டும் என்றும், வெளியிட்டதற்காக மன்னிப்பும் கேட்க வேண்டும் என்றார். மேலும் பொதுவாழ்வில் நேர்மையாக வாழ்ந்து வரும் தன் மீது ஊழல் புகார் கூறி உள்ளது ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.