பக்கங்கள்

பக்கங்கள்

31 ஜன., 2014

உத்தரகாண்ட் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் விஜய் பகுகுணா!
உத்தரகாண்ட் முதல் அமைச்சர் பதவியை விஜய் பகுகுணா வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் விருப்பதை ஏற்று தான் ராஜினாமா செய்தாக அவர் தெரிவித்துள்ளார். 


விஜய் பகுகுணா ராஜினாமா செய்ததையடுத்து, ஹரீஸ் ராவத், பிரிதாம் சிங் ஆகியோரில் ஒருவர் முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.