பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜன., 2014

பயங்கர போதையில் சீரழியும் பருவப் பெண்கள்!


மிகவும் அதிர்சிகரமான தகவல், நாகரீகம் என்ற பெயரில் நகரங்கள் நரகங்களாகிக் கொண்டிருக்கின்றன
.இது போன்ற கல்லாச்சார சீரழிவுகளை கண்டு வேதனைப்படுகின்றோம்..தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பதை இது போன்ற நிகழ்வுகள் தலைகுனிய வைத்துவிடும். இவ்வாறான சம்பவங்களைத்தடுக்க ஊடகங்களினூடாக மக்களிடையே விழிப்புணர்வை, குறிப்பாக இளஞ்சமுதாயத்தினரிடம் தமிழ்க்கலாச்சாரங்களை பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்... கையில் அளவிற்கு அதிகமாக பணம் புழங்கினால் இந்த மாதிரியாக பல விஷயங்கள் நடக்கும், நடந்துகொண்டேயிருக்கும். இதை தடுப்பது கொஞ்சம் கடினம்தான்.