பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2014

கலைஞர் பேட்டி எதிரொலி : ஆதரவாளர்களை திரட்டி அழகிரி பதிலடி
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கலைஞர், அழகிரி நீக்கம் பற்றி உருக்கமாகவும், அதிர்ச்சியாகவும் சில தகவல் தெரிவித்தார்.


இந்த பேட்டிக்கு பதிலடி தரும் வகையில், அழகிரி தனது இல்லத்தில் செய்தியாளர்களை கூட்டியுள்ளார்.
இன்னும் சில நிமிடங்களில் அதிரடி பேட்டி தர தயாராகிக்கொண்டிருக்கிறார் அழகிரி.  தனது வீட்டு முன்பு தனது ஆதரவாளர்களை வந்து குவியுமாறு அழைத்துள்ளார் அழகிரி. 


முன்னாள் துணை மேயர் மன்னன்,  முன்னாள் எம்.எல்.ஏ. ஹவுஸ் பாட்சா, எஸ்.ஆர். கோபி உள்ளிட் டோரையும் அவசரமாக அழைத்து அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.  இந்த ஆலோசனயில் அழகிரி மகன் துரைதயாநிதியும் பங்கேற்றுள்ளார்.