பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜன., 2014


பதவியை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் கட்சியிலிருந்து வெளியேறலாம் : கேஜ்ரிவால்

பதவியை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறலாம் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். கட்சியின் கொள்கைகளில் இருந்து ஆம் ஆத்மி கட்சி விலகி சென்று கொண்டிருக்கிறது என, அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரான வினோத்பின்னி குற்றம் சாட்டி உள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் கெஜ்ரிவால் இவ்வாறு கூறியுள்ளார்.