பக்கங்கள்

பக்கங்கள்

31 ஜன., 2014

அழகிரிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு ( படங்கள்)
தி.மு.க தலைவர் கலைஞரை மிரட்டியதாக, கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அழகிரிக்கு எதிராக தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி
கண்டனம் தெரிவித்ததுடன், அழகிரி உருவ பொம்மையை எரித்தும் உள்ளனர்.


     இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க சார்பில் அழகிரிக்கு எதிராக ஒட்டப்பட்டிருந்த கண்டன போஸ்டரை அழகிரி ஆதரவாளர்கள் அகற்றினர்.  குண்றாண்டார் கோயில் முன்னால் தி.மு.க ஒ.செ. அன்புச்செல்வன் தலைமையில் வந்த இளைஞர்கள் அகற்றினார்கள்.
       இதனால் புதுக்கோட்டை நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.