பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜன., 2014


அழகிரி அண்ணனுக்கு உறுதுணையாக நிற்பேன்: நடிகர் ரித்தீஷ்
 
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை, மதுரையில் அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறினார் நடிகரும், ராமநாதபுரம் எம்.பியுமான ரித்தீஷ்.    



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ‘’எப்போதும் அண்ணன்( அழகிரி ) பின்னால் நிற்பேன். ஒருபோதும் மாறப்போவதில்லை.  அண்ணனுக்கு உறுதுணையாக நிற்பேன்’’ என்றார்.