பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2014

உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும் ; துரைதயாநிதி அழகிரி
மு.க. ஸ்டாலின் சில மாதங்களில் இறந்துவிடுவார் என அழகிரி கூறியதால் தான், அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியதாக, தி.மு.க., தலைவர் கலைஞர் இன்று பேட்டியில் கூறியிருந்தார். 



இது குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி,  ‘’ஒரு மூத்த தலைவரிடம் இருந்து இப்படி ஒரு பொய்யான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கவில்லை. உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்’’ என்று கூறி உள்ளார்.