பக்கங்கள்

பக்கங்கள்

1 பிப்., 2014

ஆவா குழுவைச் சேர்ந்தவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
யாழில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஆவா குழுவினர் தொடர்பான விசாரணை இன்று மீண்டும் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.


கைது செய்யப்பட்ட 11 இளைஞர்களில் 8 பேருக்கு  இன்று  வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 3 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.