பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2014


டி.ராஜேந்தர் மகள் இலக்கியா திருமணம்
இயக்குனர் டி.ராஜேந்தர், உஷாவுக்கு சிம்பு, குறளரசன் என 2 மகன்கள், இலக்கியா என்ற மகளும் உள்ளனர்.  இலக்கியா எம்.பி.ஏ. படித்து வந்தார். 



இந்நிலையில் இலக்கியாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த அபிலாஷ் என்ற பி.டெக் பட்டதாரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 10ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடக்கிறது. அன்று மாலை அதே இடத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை டி.ராஜேந்தர் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.