பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2014

தி மு க இல் குழப்பமா? கட்சி இரண்டாகுமா ? அல்லதுஅழகிரி புதிய கட்சி தொடங்குவாரா ? அ தி மு க வும் மறைமுகமான ராஜதந்திர வேலைகளில் இறங்கி இருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளது . எனது பார்வையில் இது கலைஞரின் ராஜதந்திர நாடக அரங்கேற்றம் . அ  தி  மு க வுக்கு உள்ள உச்ச கட்ட செல்வாக்கை  உடைக்க தி மு க பக்கம் மக்களை  பரிதாபம் கொள்ள வைக்கும் ஒரு பப்ளிசிட்டி முயற்சி 
தி மு க இல் ஏற்படுள்ள  குழப்பம் அல்லது நாடகம் பற்றிய செய்திகளுக்கு எம் இணையத்துடன் இணைந்திருங்கள் உடனுக்குடன் சுடச் சுட செய்திகளை  தர காத்திருக்கிறோம் .தந்து கொண்டிருக்கிறோம்