பக்கங்கள்

பக்கங்கள்

11 பிப்., 2014

காலி, மாத்தறை அதிவேக நெடுஞ்சாலை மார்ச் 15 இல் திறப்பு

காலி, மாத்தறைக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையும், கொட்டாவ கடுவலவுக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையும் மார்ச் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளன.

மார்ச் 8 ஆம் திகதி கொட்டாவ- கடுவெல அதிவேக நெடுஞ்சாலையும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி காலி- மாத்தறை நெடுஞ்சாலையும் திறந்து வைக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரண்டு அதிவேக நெடுஞ்சாலைகளையும் திறந்து வைப்பார்.
இதன் பின்னர் கொட்டாவயிலிருந்து மாத்தறைக்கு அதிவேக நெடுஞ் சாலையூடாக தொடர்ந்தும் பயணிக்க முடியும்.