பக்கங்கள்

பக்கங்கள்

11 பிப்., 2014

பேராயர் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான குழு பரிசுத்த பாப்பரசருடன் சந்திப்பு

பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான் சிஸ் அவர்களை பேராயர் பேரருட் திரு கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான குழுவினர் வத்திக் கானில் சந்தித்து உரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பு கடந்த சனிக்கிழமையன்று இடம்பெற்றது. இலங்கைக்கு வருகை தருமாறு இச்சந்திப்பின்போது விடுக்கப்பட்ட அழைப்பை பரிசுத்த பாப்பரசர் ஏற்றுக்கொண்டுள்ளதாக வத்திக்கான் வானொலி அறிவித்துள்ளது.