பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2014

சுவிசில் தீவிபத்தில் பலியான புங்குடுதீவு வாலிபரின் இறுதி கிரியை வியாழன்று நடைபெறவுள்ளது 

புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவசோதி அவர்கள் 16-02-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று தீவிபத்தில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பார்வதி தம்பதிகளின் அருமை மகனும், சுந்தரலிங்கம்(கேதிஸ்), புவனேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகனும்,
சுகந்தி அவர்களின் கணவரும் சஜிந்த் ,நிஜெந்த் ஆகிய இரு ஆன்பில்லக்லைலொன் தக்கபனும் ஆவார் .மேலதிக விபரங்களை எமது மரண அரிவித்தலில் சென்று அறிய முடியும் 
www .obituaries 1.blogspot .com