பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2014

சாந்தனை பார்க்க ஆசையா இருக்கு!- சகோதரி, சகோதரன், தாயார்!
இந்தியவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள ஒருவரான சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி,  தனது மகனை கடந்த 25 ஆண்டுகளாகப் பார்க்கவில்லை என்றும், அவரை உடனடியாக பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் சாந்தனின் சகோதரியும் சகோதரனும் பார்க்க ஆவலாய் உள்ளதாக கருத்து வெளியிட்டுள்ளனர்.