பக்கங்கள்

பக்கங்கள்

8 பிப்., 2014

முதல் டெஸ்ட் : 3ம் நாள் முடிவில் இந்தியா 87/1

ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 25 ஓவர்களில் 1
விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா சார்பில் முரளி விஜய் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். , ஷிகர் தவான் 49 ரன்களுடனும், புஜாரா 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
முன்னதாக விளையாடிய நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 105 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 407 ரன்களை நிர்ணயித்தது.