பக்கங்கள்

பக்கங்கள்

21 பிப்., 2014

நுவரெலியா, பூண்டுலோயாவில் தீவிபத்து 31 கடைகள் வீடுகள் நாசம்

நுவரெலிய பூண்டுலோயா நகரில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.15 மணியளவில்  ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 31 வியாபாரத்தலங்
கடைகளுடனேயே வீடுகளும் அமைந்திருந்தமையால் பாரிய
பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ள.
எனினும் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.
இதனால் பல இலட்சம் ரூபா சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தீவிபத்துக்கான காரணம் குறித்து பூண்டுலோயா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.