பக்கங்கள்

பக்கங்கள்

15 பிப்., 2014


அதிமுக அலுவலக வாசலில் வெடிகுண்டு : மதுரையில் பதட்டம்
மதுரை கீழமாசி வீதியில் அதிமுகவின் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட அலுவலகம் உள்ளது.  இந்த அலுவலகத்தின் வாசலில் வெடுகுண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.   போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து
சென்றனர்.   பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் வந்து வெட்குண்டை செயலலி ழக்கச்செய்தனர்.


மதுரையில் கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது வெடிகுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.  இதனால் மதுரை மக்கள் பீதியில் உள்ளனர்.