பக்கங்கள்

பக்கங்கள்

9 பிப்., 2014

ரஷ்யாவில் நடைபெற்று வரும் பனிக்கால ஒலிம்பிக் போட்டிகளில்
நார்வே நான்கு பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியில் முன்னிலையில் உள்ளது.
இரண்டு தங்கம் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை நார்வே பெற்றிருக்கிறது. கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் ஒரு தங்கப் பதக்கங்களுடன் தலா மூன்று பதக்கங்களை வென்றுள்ளன. அமெரிக்கா ஒரு தங்கப் பதக்கத்தை மட்டும் வென்றுள்ளது.