பக்கங்கள்

பக்கங்கள்

6 பிப்., 2014

சந்திரபாபுநாயுடு - ஜெயலலிதா சந்திப்புஆந்திரா பிரிவினை பிரச்சினையில் மத்திய அரசின் முடிவுக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.இது தொடர்பாக ஆதரவு திரட்ட சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வந்தார்.  சென்னை போயஸ்கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதா வீட்டிக்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசினார்.