பக்கங்கள்

பக்கங்கள்

6 பிப்., 2014

கலைஞர், ஸ்டாலினை சந்தித்தார்சந்திரபாபுநாயுடு
திமுக தலைவர் கலைஞரை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்துப் பேசினார்.

தெலங்கானா மாநிலம் மசோதவிற்கு ஆதரவளிக்க
கூடாது எனறும், ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு கோரியும், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை சந்திப்பதற்காக சென்னை வந்துள்ள சந்திரபாபு நாயுடு, முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் திமுக தலைவர் கலைஞர் சந்தித்து ஆதரவு கோரினார். இச்சந்திப்பின்போது மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உடனிருந்தனர்.