பக்கங்கள்

பக்கங்கள்

11 பிப்., 2014

கிறிஸ்தவ முறைப்படி நடந்த டி.ராஜேந்தர் மகள் திருமணம் 
நடிகர் டி.ராஜேந்தர் மகள் இலக்கியாவுக்கும், ஐதராபாத்தில் கல்வாரி தொலைக்காட்சியை நடத்தி வரும்  அபிலாசுக்கும் இன்று சென்னையில் பகல் 12.30 மணிக்கு எம்.ஆர்.சி. நகரில்  லீலா பேலஸ் ஓட்டலில் திருமணம் நடைபெற்றது.  
அபிலாஷ் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர் என்பதால் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.  மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.