பக்கங்கள்

பக்கங்கள்

3 மார்., 2014


கொத்தடிமைகளாக இருந்த 16 பேர் மீட்பு
ராணிபேட்டை அருகே 13 ஆண்டுகளாக மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்த கொத்தடிமைகள் 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாசிலாமணி என்ற ஏஜெண்டிடம் வேலை பார்த்துவந்தனர். குறைந்த
கூலி, வேலை முடியும் வரை வேறு எங்கும் செல்லகூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளிடன் பணிபுரிந்து வந்ததாக தெரிகிறது.
மீட்கப்பட்டவர்கள் ராணிபேட்டை, பணபாக்கம், வாங்கூர், வள்ளுவம்பாக்கம், வரதாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள். இது குறித்த தகவறிந்த தேசிய ஆதிவாசி தோழமை கழகம் என்ற தொண்டு நிறுவனம் இவர்களை மீட்டு, ராணிப்பேட்டை கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.