பக்கங்கள்

பக்கங்கள்

3 மார்., 2014



ஜெயங்கொண்டான்: 23 கிராம மக்கள் சாகும் வரை உண்னாவிரதம்
ஜெயங்கொண்டான் பகுதியில் பழுப்பு நிலக்கரி மின் திட்டத்துக்கு 11ஆயிரத்து 489 நில உரிமையாளரிடம் இருந்து  8 ஆயிரத்து 136 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 


இந்த திட்டத்தை உடனே செயல்படுத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இல்லை என்றால் நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி  23 கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன் சாகும்வரை உண்ணா விரதத்தை இன்று தொடங்கினர்.