பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2014

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை அதிர வைத்த திடீர் அறிவிப்புகள்
இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஐயவர்தன சர்வதேச இருபதுக்கு -20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக  அறிவித்துள்ளார்.

 
பங்களாதேசில் நடைபெற்றுவரும் இருபதுக்கு -20 போட்டித் தொடரினை நிறைவு செய்த பின்பு தாம் ஓய்வுபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை சர்வதேச இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக குமார் சங்ககார அறிவித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.