பக்கங்கள்

பக்கங்கள்

15 மார்., 2014

1
தலைப்பைச் சேருங்கள்

சிறப்பாக இடம்பெற்ற சுவிஸ் திசினோ மாநில தமிழ் கலைமாலை 2014 

சுவிட்சர்லாந்தில் இத்தாலி மொழி பேசும் மாநிலமான திசினோவில் வாழும் தமிழ் மக்களால் நடத்தப்பட்ட திசினோ தமிழ் கலைமாலை நேற்று மாலை சான் அன்ரொனினோ நகரில் உள்ள sala Multiuso மண்டபத்தில் நடைபெற்றது.

10ஆவது ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியாக இவ்விழா நடைபெற்றது. அம்மாநிலத்தில் உள்ள தமிழ் இளையோரின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் போட்டி நிகழ்ச்சிகளும் இடம்பெற்று பரிசில்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கடந்த 10ஆண்டுகளாக இந்நிகழ்ச்சிக்கு உதவிகளையும் ஆதரவையும் வழங்கிய வர்த்தகர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நடுவர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கௌரவிக்கப்பட்டனர்.
00
2
3
4
5
6
7
9