பக்கங்கள்

பக்கங்கள்

24 மார்., 2014

அவுஸ்திரேலியாவை அடக்கியது பாகிஸ்தான்
20க்கு20 உலக கிண்ணப் போட்டித் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.


முதல்போட்டி அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வருகிறது

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டகளை பெற்றது.
192 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 175 மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது.
பாகிஸ்தான் அணி சார்பாக உமார் அக்மல் சிறப்பாக விளையாடி 94 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.அவுஸ்திரேலியா அணி சார்பாக மஸ்வெல் 74 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.