பக்கங்கள்

பக்கங்கள்

24 மார்., 2014

எகிப்தில் ஒரே நாளில் 529 பேருக்கு தூக்கு தண்டனை
 இஸ்லாமிய தலைவர் முகம்மது மோர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து எகிப்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷன் மற்றும் போலீசார்
மீது தாக்குதல் நடத்தி கொலை செய்த குற்றத்திற்காக இவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மிக அதிகளவிலான நபர்களுக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்