பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2014

இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர்களான ரூக்கி பெர்னாண்டோ, அருட்தந்தை பிரவீன் ஆகிய இருவரும் கிளிநொச்சியில் வைத்து ஞாயிறு இரவு பயங்கரவாத புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது
விபூசீகாவினதும் அவரது தாயாரினதும் கைது குறித்த தர்க்கத்தையடுத்தே இந்த கைது நடந்திருக்கிறது..

கைது செய்தவர்களைத்தேடி போராட்டம் நடத்தியவர்களை கைது செய்த சிங்களம் அதை கேட்க போனவர்களையும் கைது செய்திருக்கிறது. இனி இவர்களை தேடி போறவர்களுக்கு என்ன நடக்கும்?