பக்கங்கள்

பக்கங்கள்

27 மார்., 2014

வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை:அமெரிக்காவிற்கு பதிலடி
 வடகொரியாவினால் புதிய சக்திவாய்ந்த இரண்டு ஏவுகணைகள் பரிசோதிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது.
இவை இரண்டும் குறுந்ததூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொது அமெரிக்காவும் தென்கொரியாவும் கொரிய தீவில் யுத்த பயிற்சியில் ஈடுப்பட்டுவருகின்றன.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே குறித்த ஏவுகணை பரிசோதனை முயற்சி வடகொரியாவினால் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.