பக்கங்கள்

பக்கங்கள்

28 மார்., 2014

மூளாயில் ஆயுதங்கள் மீட்பு
மூளாய் பகுதியில் ஒரு தொகுதி ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
பாழடைந்த கிணற்றை சுத்தம் செய்யும் போது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீட்டு உரிமையாளரால்
பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு சென்ற பொலிசார் ஆயுதங்களை மீட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாணைகளை  வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.