பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2014

குமரியில் காங். எம்.எல்.ஏக்கள் 2 பேர் கைது

குமரி மாவட்டம் திருவட்டாரில் நாம் தமிழர் கட்சி சார்பில்  இரு தினங்கலுக்கு முன்பு பொதுக்கூட்டம் நடத்துவதற்காக திருவட்டார் அருகே ராஜீவ்காந்தி சிலை அருகே பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.   


ராஜீவ்காந்தி சிலையை சேதம் செய்துவிடுவார்கள் என்று காங்கிரசார் அங்கு கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.  அப்போது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கல் ஜான் ஜேக்கப், பிரின்ஸ் உட்பட 200க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.   இதையடுத்து அவர்களை காவல்துறை கைது செய்தது.